Map Graph

சோட்டானிக்கரை கோவில்

சோட்டாணிக்கரை ‎பகவதி கோவில் கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து ‎மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ‎ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள ‎மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் ‎அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலைப் ‎போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும்.

Read article
படிமம்:Chottanikkara_Temple.jpgபடிமம்:Chottanikara1.jpgபடிமம்:MahaKali_MahaLakshmi_MahaSaraswati.jpgபடிமம்:Chottanikkara_Keezhkavu_Temple_Guruthy_Pooja_Water_IMG_20171116_141408.jpg